×

சென்னை புதுவண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் சாலையில் உள்ள யூகோ வங்கியில் தீ

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை -  திருவொற்றியூர் சாலையில் உள்ள யூகோ வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


Tags : Chennai Newguarapetta ,Yugo Bank ,Thiruhotiyur Road , Chennai, UCO Bank, Fire
× RELATED தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதம்...