பெண் எஸ்.பி.க்கு மூத்த அதிகாரியால் பாலியல் தொல்லை: ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவு

சென்னை: பெண் எஸ்.பி.க்கு மூத்த அதிகாரியால் பாலியல் தொல்லை தரப்பட்டது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கங்கள் உறுதியுடன் செயல்படும், மேற்கொள்ளப்படும் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

Related Stories:

>