பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸை பணிநீக்கம் செய்ய தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி.ராஜேஷ் தாஸை பணிநீக்கம் செய்ய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ராஜேஷ் தாஸை தற்காலிக பணிநீக்கம் செய்தால்தான் விசாரணை எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் நடக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>