பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து எலெக்டரிக் வாகனத்தில் பயணித்தார் மம்தா பானர்ஜி..!

கொல்கத்தா: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எலெக்டரிக் வாகனத்தில் பயணித்தார். பெட்ரோல் விலை உயர்வுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து வருகிறார்.

Related Stories:

>