வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி #modi_Job_do என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட்

சென்னை: வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி #modi_Job_do என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. வேலை கொடுங்கள் மோடி எனக் கேட்டு ட்விட்டரில் 60 பேர் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். வேலை கொடுங்கள் மோடி என்ற அர்த்தம் தரும் #modi_Job_do ஹேஷ்டேக் இந்தியா டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories: