தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். விருத்தாசலத்தில் பிரேமலதா, விருகம்பாக்கத்தில் விஜயகாந்த், அம்பத்தூர் தொகுதியில் விஜயபிரபாகரன் ஆகியோர் போட்டியிட கோரி தேமுதிகவினர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: