தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படை தமிழகம் வருகை

சென்னை: சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரயில் மூலம் சென்னை வந்தனர். மங்களூருவில் இருந்து ரயிலில் வந்த 92 பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்து மூலம் கிருஷ்ணகிரி செல்கின்றனர். முதற்கட்டமாக 4,500 துணை ராணுவப் படை வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

Related Stories:

>