பிரதமர் மோடி புதுச்சேரி வருகை: ட்வீட்டரில் டிரெண்டாகும் #GoBackModi ஹேஷ்டேக்

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் ட்விட்டரில் மீண்டும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது

Related Stories:

>