அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்க அமமுக தீர்மானம்

சென்னை: அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும் என்று இணைய வழியில் நடந்த அமமுக  பொதுக்குழுவில் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அமமுகவுக்கு தலைவரை நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories:

>