சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை

சென்னை: சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளனர். திமுக தரப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, கே.என்.நேரு மற்றும் காங்கிரஸ் தரப்பில் தினேஷ் குண்டுராவ், உமன்சாண்டி, ரந்தீப் சிங் சுஜ்வாலா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>