அரக்கோணம் அருகே மின் வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் கோணலம் பகுதியில் மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் மரணமடைந்தனர். மாந்தோப்பில் இருந்த மின்வேலியில் சிக்கி பாக்யராஜ், மகன் அருண்குமார் உயிரிழந்தார்.

Related Stories:

>