ஓடிடி தளங்களின் செயல்பாடுகள், சமூக வலைதள கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள் இன்று அறிவிப்பு

சென்னை: ஓடிடி தளங்களின் செயல்பாடுகள், சமூக வலைதள கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள் இன்று மதியம் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் 2 மணிக்கு கட்டுப்பாடுகளை அறிவிக்கின்றனர்.

Related Stories:

>