சென்னை தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கூடியது ! dotcom@dinakaran.com(Editor) | Feb 25, 2021 இடைக்கால நிதி அறிக்கை கூட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கூடியது. சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்து வருகிறார்.
கடலில் 5 கி.மீ. தூரத்துக்கு சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை
கோவில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!!
அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள், தேர்வுகள் : தமிழக அரசு அதிரடி!!
இரவு நேர பொது ஊரடங்கு ரயில்களுக்கு பொருந்தாது; திட்டமிட்டப்படி ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்!: நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!!