மணப்பாறை கிருஷ்ணாகவுண்டனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை கிருஷ்ணாகவுண்டனூரில் மின்சாரம் தாக்கி ராகவன் என்ற விவசாயி உயிரிழந்தார். விவசாயி ராகவனுக்கு சொந்தமான பசு மாடும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.

Related Stories:

>