மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் அருகே மனைவியை தீ வைத்து கொன்ற கணவர் உடல் கருகி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் அருகே மனைவியை தீ வைத்து கொன்ற கணவர் உடல் கருகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி ஜீவாவை தீ வைத்து கொன்ற கணவர் பார்த்திபன். இதில், மகள் பவித்ராவும் உடல் கருகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>