சென்னையில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கப்படும் என கூறியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறியுள்ளது.

Related Stories:

>