மதுராந்தகம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தச்சூர், நீலமங்கலம், குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் லாரியை சிறை பிடித்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>