கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபர்களுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம்: தமிழக அரசு

சென்னை: கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபர்களுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என கூறியுள்ளது.

Related Stories:

>