தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துக்கள் இயங்காததால் பயணிகள் கடும் அவதி

திருச்சி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில், திருச்சியில் பேருந்துக்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன. மயிலாடுதுறை, திருப்பூர், ராஜபாளையம், கடலூர், ஈரோடு, உளுந்தூர்பேட்டை, நெல்லையில் பேருந்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories:

>