சொல்லிட்டாங்க...

ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பாஜ தலைமையிலான ஆட்சி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத ஆட்சியாக உள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

புதுவை மக்கள் வரும் தேர்தலில் பாஜவுக்கு முட்டைதான் கொடுப்பார்கள். பாஜ கூட்டணி சேரும் என்ஆர் காங்கிரசும், அதிமுகவும் சாம்பலாகிவிடும். - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக மாநிலத்தின் அனுமதி தேவையில்லை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மருத்துவ படிப்பில் வரும் ஆண்டில் 27 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்திருப்பது சமூகநீதி சூறையாடல். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

>