பல கோடி மதிப்பில் அரசு துறை கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: வணிக வரி, சுகாதாரம், போக்குவரத்து கழகம், கைத்தறி துறை சார்பில் பல கோடி மதிப்புள்ள கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். புதிய பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் ரூ.5 கோடியே 59 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்களை திறந்து வைத்தார்.

Related Stories:

>