டிஎன்பிஎஸ்சி செயலாளர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தக்குமார், நிதித்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ஆர்த்தி, தமிழ்நாடு சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>