பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது: ஸ்டாலின்

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,

Related Stories:

>