அரக்கோணத்தில் அரசு பள்ளி அருகே ரவுடி வெட்டிக்கொலை

அரக்கோணம்: பாணாவரம் என்ற இடத்தில் ரவுடி பிளேடு நித்தியா வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். காரில் வந்த மர்மநபர்கள், அரசு பள்ளி அருகே பைக்கில் வந்த பிளேடு நித்தியாவை வெட்டி கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.

Related Stories:

>