மோடி வருகையை ஒட்டி புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி புதுச்சேரியில் நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்குவரவுள்ள பிரதமர் மோடி திட்டங்களை தொடங்கி வைத்து பொது கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

Related Stories:

>