நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினி அறிவித்தப்பின் முதன்முறையாக நாளைமறுநாள் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

Related Stories: