இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 94 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இஷான் ஷர்மா 1 விக்கெட்டும் எடுத்தார்.

Related Stories:

>