இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 80 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 80 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணியின் கிராவ்லி 53 ரன் எடுத்தார்; சிப்லே, பெய்ர்ஸ்டோவ் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வினின் சூழலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

Related Stories:

>