14 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்கள், தலைமை வன பாதுகாவலர்கள் ஆலோசனை

உதகை: 14 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்கள், தலைமை வன பாதுகாவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது. முதுமலை,ஆனைமலை, பந்திப்பூர், கபினி உள்ளிட்ட காப்பகங்களின் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர். மேலும் தமிழகம், கர்நாடகம்,கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா மாநில புலிகள் காப்பக மேம்பட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: