அரும்பாக்கத்தில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் 40 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

சென்னை: அரும்பாக்கத்தில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் 40 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 25 சவரன் நகையை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>