நெதர்லாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் கொரோனா ஊரடங்கு மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் நிலையில் நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை பள்ளிகள், முடித்திருத்தகங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

>