தேர்தல் களத்தில் அமமுக முதன்மையான அணியாகத் திகழும்: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: எங்களுக்கு யாரும் எந்தவித அழுத்தமும் தரவில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் அமமுக முதன்மையான அணியாகத் திகழும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்றுதான் ச‌சிகலா கூறினார். அதிமுக - அமமுக தொண்டர்களை சசிகலா சொல்லவில்லை எனவும் கூறினார்.

Related Stories:

>