சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் உள்ளது எனவும் கூறினார்.

Related Stories:

>