சசிகலாவை சந்தித்து உடல் நலம் விசாரித்தோம்: சரத்குமார் பேட்டி

சென்னை: சசிகலாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் என சசிகலாவுடனான சந்திப்புக்கு பின் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 10 ஆண்டு காலமாக சசிகலாவை எனக்கு தெரியும். சசிகலாவுடன் குடும்பம் போல் பழகியதால் நன்றி மறவாமல் சந்தித்தேன்.எனவும் கூறினார்.

Related Stories: