மாம்பழ பணியாரம்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

மாம்பழக்கூழில் அரிசி மாவு, மைதா, உப்பு, சர்க்கரை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும்.  தேவையானால் எசென்ஸ் சேர்க்கலாம். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு அதில் மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு  எடுத்து சூடாக பரிமாறவும்.