ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் ஒருவரை ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: