மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இன்று முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இன்று முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனு பெற்று பூர்த்தி செய்து தரலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>