சொல்லிட்டாங்க...

* தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்க நிர்வாக திறமையில்லாத அதிமுக அரசே காரணம். - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

* தேர்தலுக்கு பிறகு அமைய இருக்கிற புதிய ஆட்சிக்கு கடன் சுமையாக ரூ.5.70 லட்சம் கோடியை வைத்துவிட்டு செல்வதுதான் அதிமுக அரசின் சாதனை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* தமிழகத்தை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து தமிழக பொருளாதாரத்தை திவாலாகும் நிலைக்கு அதிமுக அரசு தள்ளியுள்ளது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* ஆட்சியின் அந்திமக் காலத்தில் உள்ள அதிமுக அரசின் இடைக்கால வரவு-செலவு திட்டத்தால் எந்த பயனும் விளையப் போவது இல்லை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories:

>