நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 13 நாட்களுக்குள் எம்.பி.க்களுக்கு மீண்டும் பதவி வழங்கி நேபாள நாடாளுமன்றத்தை கூட்டவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 20ம் தேதி நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் சர்மா ஒலி அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 30, மே 10ல் இடைக்கால தேர்தல் நடைபெறும் என்றும் சர்மா ஒலி அறிவித்தார்.

Related Stories: