பெங்களூருவில் கல்வி கட்டணம் 30% குறைக்கப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெங்களூரு: கல்வி கட்டணம் 30% குறைக்கப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை 30% குறைத்து வசூலிக்க கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. 

Related Stories: