சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து, ரூ.35,424-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து, ரூ.35,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.33 அதிகரித்து ரூ.4,428-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: