சில்லி பாயின்ட்...

* வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

* அகமதாபாத் ஸ்டேடிய பார்வையாளர் இருக்கைகளின் நிறம், பீல்டர்கள் இளஞ்சிவப்பு வண்ணப் பந்தை தெளிவாகக் காண்பதற்கு தடையாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்து அணியின் துணை பேட்டிங் பயிற்சியாளர் கிரகாம் தோர்ப்  தெரிவித்துள்ளார்.

* ஊதியம் திருப்தியளிக்காததால், இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்கப் போவதில்லை என்று சமிந்தா வாஸ் அறிவித்துள்ளார்.

Related Stories:

>