×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

அகமதாபாத்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.


Tags : New Zealand ,Australia , New Zealand win first T20 match against Australia
× RELATED 3வது டி20ல் இன்று நியூசிலாந்துடன் ஆஸி. மோதல்