அதிமுக அரசின் வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரம் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது: ஐகோர்ட்

சென்னை: அதிமுக அரசின் வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரம் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதிமுக அளித்துள்ள விளக்கம் குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: