வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதால் மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கம்

மியான்மர்: வன்முறையைத் தூண்டுவதாக மியான்மர் ராணுவத்தின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டது. மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ், பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. பலமுறை பேஸ்புக்கின் வரம்புகளை இந்த ராணுவ பக்கம் மீறிவந்ததால் தற்போது முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: