புடலை பொட்டுக்கடலை ரிங்ஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

பொட்டுக்கடலையுடன் சோம்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து மிக்சியில் பவுடராக பொடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கறிவேப்பிலை, பட்டை தாளித்து, வெங்காயம், புடலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் அரைத்த பொட்டுக்கடலை பொடியை தூவி இறக்கவும்.