பேரீச்சம்பழ ட்ரபிள்ஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

ஒரு பவுலில் பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, முஸ்லி, தேன் ஊற்றி நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். ஒயிட் சாக்லெட் கிரீமில் லேசாக புரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு...

முஸ்லி என்பது கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற சீரியல் வகை. இது பலவித ருசிகளில், பலவித காம்பினேசனில் கிடைக்கும். அரிசி, சோயா, அனைத்து வகையான டிரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் என்று எல்லாம் சேர்ந்த கலவை. அனைத்து டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.