600க்கும் மேற்பட்டசாதனைகள் : கின்னஸுக்கே கின்னஸ்!

நியூயார்க்கை சார்ந்த 66 வயது அஷ்ரிதா ஃபர்மேன் என்பவர் வித்தியாசமான சாதனை செய்திருக்கிறார். ஒரு சாதனை செய்தால் அதை கின்னஸ் புத்தகம் அங்கீகரிக்கும். இவரோ அதிகமான கின்னஸ் சாதனைகள் செய்தவர் என்கிற புதிய சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 1979ல் தொடங்கி இதுவரைக்கும் 600க்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளை செய்து சாதனை மன்னனாக விளங்குகிறார். இன்னும் இருநூறுக்கும் மேற்பட்ட சாதனைகள் பாக்கியிருக்கிறது என்று மலைக்க வைக்கும் அஷ்ரிதா, இந்துமத ஆன்மீகத்தில் பெரும் பிடிப்பு கொண்டிருக்கும் அமெரிக்கர்.

Related Stories:

>