×

விண்ணுக்கு செல்ல உள்ள பகவத் கீதை புத்தகம், பிரதமர் மோடியின் புகைப்படம்!!

SD SAT என்ற சிறிய செயற்கைக்கோள் மூலம் பகவத் கீதை புத்தகம், பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் 25,000 நபர்களின் பெயர்கள் பிப்ரவரி மாத இறுதியில் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  SD SAT என்பதன் விரிவாக்கம் ’சதீஷ் தவான் சேட்டிலைட்’ ஆகும்.ஸ்பேஸ் கிட்ஸ் என்ற அமைப்பு தயாரித்த இந்த செயற்கைக்கோள் PSLV ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.Tags : Modi ,sky , பிரதமர் மோடி
× RELATED உலக புத்தக தின விழாவை கொண்டாட வேண்டுகோள்