மேங்கோ மினி சீஸ் கேக்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

ஒரு டிரேயில் வெண்ணெயை தடவி கொள்ளவும். பொடித்த கேக்கில் வெண்ணெய் கலந்து டிரேயில் சமமாக பரப்பி செட் செய்து கொள்ளவும். மாம்பழக்கூழுடன் விப்பிங் கிரீம், கிரீம் சீஸ், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக அடித்து கேக்கின் மேல் லேயராக ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, அதன் மீது சாக்லெட் கிரீம் ஊற்றி பரிமாறவும்.